சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் வழக்கு தொடர்பில் கருணை அடிப்படையிலான பரிசீலனையையும் பொதுமன்னிப்பையும் கோரி, சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்துக்கு (King Salman bin Abdulaziz Al Saud) சமர்ப்பிப்பதற்கான மேன்முறையீட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களைத் திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா, தேசிய ஷூரா சபை மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் ஆகிய அமைப்புகளுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்தக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை வெள்யிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள சவூதி அரேபியாவின் தூதரகத்தின் ஊடாக சவூதி மன்னருக்கு அனோஜனின் விவகாரத்தில் கருணை காட்டுமாறு மரியாதையுடனான வேண்டுகோளை முன்வைப்பதற்கும், இந்த முயற்சிகளுக்குத் தங்களது ஆதரவை வழங்குமாறும் அந்த அமைப்புகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கடினமான சூழ்நிலையில் அனோஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாகச் சாத்தியமான அனைத்து வழிகளும் முன்னெடுக்கப்படும் என்று நம்புவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Latest News
இரகசிய தகவலால் அம்பலமான போதைப்பொருள் கடத்தல்: மாத்தறையில் பரபரப்பு!
Local
21 September 2026
காவல்துறையினரின் திடீர் முற்றுகை : கொலன்னாவையில் ஆயுதக் குவியல் சிக்கியது!
Local
21 September 2026
திருகோணமலை கடற்படை முகாமில் பெண்கள் காணாமல்போன வழக்கு: முன்னாள் பெண் கடற்படை வீராங்கனைகள் 2 பேருக்கு விளக்கமறியல்!
Local
21 September 2026
தொடர் நெருக்கடிகளால் இலங்கையர்களின் மனநலனில் தீவிர தாக்கம்: கேரள பல்கலைக்கழக ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள்!
Local
21 September 2026
அனோஜனின் விடுதலைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டை!
Local
21 September 2026
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!
Local
21 September 2026
ஜே.வி.பியின் கம்பஹா அலுவலக நிலையை மாற்ற நீதிமன்றம் இடைக்காலத் தடை!
Local
21 September 2026
திருமணத்திற்கு பின்பும் சினிமா பயணம்...மனம்திறந்த நடிகை ராஷ்மிகா!
Local
21 September 2026
படகை மோதிய சரக்கு கப்பல் : சிங்கப்பூர் நீரிணையில் பாரிய விபத்து !
Local
21 September 2026
ஆசிய விளையாட்டு விழா: இலங்கைக்கு முதல் வெற்றி கணக்கை தொடங்கிய லஹிரு சந்திரபண்டார!
Local
21 September 2026