அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி வசதி இல்லாத இருக்கைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்கள்,ஆசனப்பட்டி பொருத்தப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை அழைத்துச் செல்ல வேண்டும் என போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
அதன்படி, பின்னாலுள்ள இருக்கையில் இரண்டு ஆசனப்பட்டி மட்டுமே இருந்தால், இரு பயணிகள் அங்கு பயணிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ஆசனப்பட்டி இல்லாமல் மூன்றாவது பயணி ஒருவர் நடுவில் பயணித்தால், அந்தப் பயணிக்கு எதிராக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்.
Latest News
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககே கைது
Local
22 September 2026
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!
Local
22 September 2026
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பரிந்துரை!
Local
22 September 2026
துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!
Local
22 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி!
Local
22 September 2026
சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தீவிர முயற்சி - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு!
Local
22 September 2026
இலங்கையின் கடன் தரப்படுத்தலை 'B-' ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!
Local
22 September 2026
சுரேஷ் சலேவை 28ஆம் திகதி வரை மருத்துவமனையில் வைத்திருக்க பரிந்துரை
Local
22 September 2026
ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை: அனோஜனை காப்பாற்ற ஜனாதிபதி விசேட நடவடிக்கை - சபையில் அமைச்சர் அறிவிப்பு
Local
22 September 2026
சர்வதேச அளவில் இலங்கையின் கடவுச்சீட்டு 169ஆவது இடத்தைப் பிடித்துள்ளது
Local
22 September 2026