General22 September 2026

சிவராசா அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு சவூதி அரேபியா பயணம்!

சமூக ஊடகப் பதிவு தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக, நாடாளுமன்றத் தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.

பிரதி சபாநாயகர் மருத்துவர் ரிஸ்வி சாலிக் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவில், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes