உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கவைத்து சிகிச்சையளிக்க மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சுரேஷ் சலேவின் உடல்நிலை தொடர்பில் மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், எதிர்வரும் 28ஆம் திகதி வரை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவது அவசியம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
ChatGPT, Claude, Grok-க்கு போட்டியாக Meta-வின் புதிய AI Agent 'MUSE'
Local
22 September 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்ப்பு! - 15 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு 9 பேர் விடுவிக்கப்பட்டனர்
Local
22 September 2026
ஆழிப்பேரலையில் காணாமல் போன மனைவியை 15 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்!
Local
22 September 2026
மேல் மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜகத் அங்ககே கைது
Local
22 September 2026
தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற ICU-வில் திருமணம் செய்த மகள்!
Local
22 September 2026
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி பரிந்துரை!
Local
22 September 2026
துருக்கியில் பாடசாலைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 11 பேர் காயம், 15 வயது மாணவன் கைது!
Local
22 September 2026
அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி!
Local
22 September 2026
சவூதியில் தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் தீவிர முயற்சி - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு!
Local
22 September 2026
இலங்கையின் கடன் தரப்படுத்தலை 'B-' ஆக உயர்த்தியது ஃபிட்ச் ரேட்டிங்ஸ்!
Local
22 September 2026