General23 September 2026

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு மீண்டும் நிராகரிப்பு - தொடர்ந்தும் விளக்கமறியலில்!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார சமர்ப்பித்த பிணை மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07-ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related recommendation
Hiru TV News | Programmes