சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்குத் தேவையான மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்காக புதிய டிஜிட்டல் முறைமையொன்று நாளை (24) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் கிளிஃபோர்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய முறைமையின் கீழ், விண்ணப்பதாரர்கள் எந்தவொரு தொலைபேசி வலையமைப்பின் மூலமாகவும் தங்களது மருத்துவப் பரிசோதனைகளுக்கான நேர ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த நேர ஒதுக்கீட்டுச் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளதோடு, திகதி மற்றும் நேரத்தை ஒதுக்குவதற்காக விண்ணப்பதாரர்கள் எந்தவொரு மேலதிகக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்கள் மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை இலகுபடுத்தவும், நேர ஒதுக்கீடுகளை மிகவும் இலகுவாகச் செய்துகொள்வதற்கு இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest News
அனோஜனின் உயிரைக் காக்க மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் பூரண ஆதரவு!
Local
24 September 2026
சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு தொடரும் 'ஹிட் விக்கெட்' சரிவு: ஹிரு ஸ்போர்ட்ஸ் ஆய்வு தகவல்!
Local
23 September 2026
வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! இலங்கைக்கு பாதிப்பா?
Local
23 September 2026
டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
23 September 2026
மொரட்டுவை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பரவல் - ஒருவர் உயிரிழப்பு
Local
23 September 2026
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகளின் வழித்தட அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
Local
23 September 2026
சகோதரிகளிடையே வெடித்த சொத்து மோதல் – குற்றச்சாட்டுக்கு கண்ணீருடன் பதிலளித்த அம்பிகா!
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் - நாடாளுமன்ற உறுப்பினர்களை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
Local
23 September 2026
அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவதில் விலக்கு – காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
23 September 2026
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி
Local
23 September 2026