கேகாலை மாவட்டம், கித்துல்கல – மன்னாங்கெத்தி எல்ல பகுதியில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞர் காணாமல் போயுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த பகுதிக்கு நீராடுவதற்காகச் சென்ற போதே எதிர்பாராதவிதமாக இவ்விருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது நீரில் மூழ்கிய ஒரு இளைஞரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ள மற்றைய இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Latest News
ட்ரம்ப் தடை விதித்த 3 ஊடக நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை அணுகல் மீண்டும் வழங்க உத்தரவு
Local
24 September 2026
குடா கங்கையின் நீரேந்தும் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு
Local
24 September 2026
மருத்துவ உலகில் AI புதிய புரட்சி : மனித DNA-வை மாற்றிமைக்கும் முறையைச் சுயமாகக் கண்டுபிடித்த Claude AI
Local
24 September 2026
புத்தலயில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 8 பேர் காயம்
Local
24 September 2026
ஹரக் கட்டா – கெஹெல்பத்தர பத்மே மோதல்: விசாரணைகள் ஆரம்பம்
Local
24 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று
Local
24 September 2026
அனோஜனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
Local
24 September 2026
ஹபீப் ரிஃபான் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்
Local
24 September 2026
அவுஸ்திரேலிய அரசின் Medicare தளத்திற்குள் OpenAI-ன் AI Agent ஊடுருவல் : விசாரணைகள் தீவிரம்!
Local
24 September 2026
பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் போராட்டம் - கடும் போக்குவரத்து நெரிசல்
Local
24 September 2026