இந்தியாவின், ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களுக்காக ரூ.5 லட்சம் மதிப்பில் விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
ரசிகர்கள் தங்களது நேரத்தையும் ஆற்றலையும் சமூக வலைதளங்களில் சண்டையிடுவதற்காக வீணடிக்காமல், சுய முன்னேற்றம், குடும்ப நலன் மற்றும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அல்லு அர்ஜுன் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்காக புதிய விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான விபத்து காப்பீடும் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் 900-க்கும் மேற்பட்ட ரசிகர் மன்ற உறுப்பினர்கள் பயனடைவார்கள் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News
வடக்கு ,கிழக்கு,உட்பட்ட பகுதிகளில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு
Local
01 August 2026
பூஜித் ஜயசுந்தர, ஹேமசிரி பெர்னாண்டோ சிறையில் அடைக்கப்பட்டனர்.
Local
01 August 2026
ஹமாஸின் ஆயுதக்களைவு, இஸ்ரேலின் படைவிலகல்: தடைகள் நிறைந்த கள நிலவரம்
Local
01 August 2026
ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரே நாளில் ஊடுருவிய 60ஆயிரம் ஏதிலிகள்
Local
01 August 2026
ஃபிஃபா என்ற உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தலைவர் ஜான்னி இன் உலகக் கிண்ணப் பங்குகள் விற்பனை திட்டத்திற்கு தீவிர எதிர்ப்பு: முக்கிய அதிகாரி குற்றச்சாட்டு: மூத்த ஆலோசகர் பதவி விலகினார்.
Local
01 August 2026
கொங்கோவில் மீண்டும் தீவிரமடையும் எபோலா: 3,500 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; உலகின் 2-வது மிகப்பெரிய பேரழிவு என எச்சரிக்கை!
Local
01 August 2026
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய பதில்: இணையத்தில் வைரலாகிறது
Local
01 August 2026
எல் நினோ வாசற்படியில் இல்லை: வீட்டுக்குள் வர ஆரம்பித்துவிட்டது- ஐக்கிய நாடுகள் சபை
Local
01 August 2026
சிறுவயதில் பெற்றோருக்கு தொலைபேசியில் பேசி செய்து குறும்புத்தனம் செய்வேன்: ஜேசன் சஞ்சய் கூறும் சுவாரஸ்ய தகவல்!
Local
01 August 2026
மிரிஸ்ஸவில் துப்பாக்கிச்சூடு: கடற்றொழிலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
31 July 2026