தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர் கவின், தான் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தளத்தின் மூலம் பகிர்ந்துள்ளார்.
கவினுக்கும், பாடசாலை ஆசிரியையான மோனிகா டேவிட்டுக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தங்களது குடும்பத்தில் இரண்டு புதிய வரவுகள் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள கவின், தனது மனைவி ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
எனினும், குழந்தைகள் மற்றும் மனைவியின் நிழற்படங்களை அவர் வெளியிடவில்லை.
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான கவினுக்கு, திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Latest News
மஹர சிறைச்சாலை அமைதியின்மை முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
Local
02 August 2026
கண்ணை நம்ப முடியாத அதிசயம் : பல ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் திருமணம்!
Local
02 August 2026
தாக்குதலை ஒத்திவைக்க ஈரான் கோரிக்கை - டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
02 August 2026
ரஷ்ய உணவகத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் பலி, 21 பேர் காயம்
Local
02 August 2026
பட்டாசு வெடித்து இளைஞர் உயிரிழப்பு : யாழ்ப்பாணத்தில் துயரச் சம்பவம்!
Local
02 August 2026
விதிகளை மீறி செயற்படும் 129 மதுபானசாலைகள் - தமிழக அரசுக்கு அண்ணாமலை அதிரடி கடிதம்!
Local
02 August 2026
தங்கத்தின் விலையில் மாற்றம்
Local
02 August 2026
பிரபுதேவாவின் பரதநாட்டியம் குறித்துக் கிளம்பிய சர்ச்சை!
Local
02 August 2026
தோல்வியடைந்ததா சமூக ஊடகத் தடை? தடையை மீறும் சிறுவர்கள்
Local
02 August 2026
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை
Local
02 August 2026