'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமாரின் 64ஆவது திரைப்படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார்.
இந்த படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கின்றார்.
இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பு மற்றும் தயாரிப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்துக்கு 'டேர் டெவில்' (Dare Devil) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தை அஜித்குமாரின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித்குமார் தனது 'ப்ரேவ்ஹார்ட்ஸ்' (Brave Hearts Production) தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஷாலினி புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஜித்குமாரின் 64 ஆவது படம் குறித்த இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Latest News
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026
நெடுந்தீவு அருகே இந்திய கடற்றொழிலாளர்களின் படகு விபத்து - மீட்பு நடவடிக்கையில் கடற்படை
Local
06 August 2026
தமிழக பாதீடு அறிக்கை தாக்கலில் ஜெபமாலை : அரசியல் அரங்கில் புயலைக் கிளப்பிய விவாதம்!
Local
06 August 2026
தனது பெயர் மற்றும் உருவத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய பிரபல நடிகை!
Local
06 August 2026
சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீட்டருக்கும் அதிக பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
06 August 2026
மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்து!
Local
06 August 2026
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்: ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம்!
Local
06 August 2026
மெக்சிகோவில் டிக்டொக் பிரபலம் நேரலையில் துப்பாக்கிச் சூட்டில் பலி!
Local
06 August 2026