இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரியின் படைப்பாற்றலைப் பாராட்டியுள்ள நடிகர் கார்த்தி, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் அன்பும் புன்னகையும் நிறைந்த ஒரு முழுமையான திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
குறித்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் சிறப்பான நடிப்பைப் புகழ்ந்துள்ள கார்த்தி, அவருடன் இணைந்து நடித்துள்ள நடிகை மமிதா பைஜூ மற்றும் மூத்த நடிகை ராதிகா ஆகியோரின் நடிப்புத் திறனையும் பாராட்டியுள்ளார்.
Latest News
மத்திய கிழக்கு நிலைமை ஸ்திரமடையும் வரை QR எரிபொருள் விநியோக முறைமை தொடரும்!
Local
25 August 2026
கோடிகளில் புரண்டாலும் வெளிநாட்டில் காசாளராக வேலை பார்த்த ஜேசன் சஞ்சய் : வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்!
Local
25 August 2026
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீவிரம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
Local
25 August 2026
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்குகள்: முதலமைச்சர் பதிலளிக்காவிட்டால் அபராதம்
Local
25 August 2026
சிறிய குழந்தைகள் கைபேசி பயன்படுத்தினால் கண் பார்வை, பேச்சுத் திறன் பாதிக்கப்படும் என எச்சரிக்கை!
Local
25 August 2026
ஜூனியர் சேவாக்கின் அதிரடி ஆட்டம் – தந்தையின் பாணியை களத்தில் இறக்கிய ஆர்யவீர் சேவாக்
Local
25 August 2026
"காலத்தினாற் செய்த நன்றி!" - பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கும் முதலமைச்சர் விஜய்க்கு கமல் வாழ்த்து!
Local
25 August 2026
ஆட்டமிழந்த பின்னர் எல்லைக் கயிற்றை தாக்கிய இலங்கை வீரர்: பிரபாத் ஜெயசூரியவுக்கு ஐசிசி நடவடிக்கை!
Local
25 August 2026
பஸ் லலித் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளார்
Local
25 August 2026
திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ! விளம்பரமில்லாமல் உதவும் நடிகர் ஆனந்தராஜ்
Local
25 August 2026