தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராக கவனம் பெற்று வரும் சாய் அபயங்கர், தற்போது முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சாய் அபயங்கர் இசையமைக்கும் படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் ‘பத்தா’, தனுஷின் ‘ஓம்’ மற்றும் ‘தமிழ் முருகன்’ சூர்யா 48, பிரதீப் ரங்கநாதனின் பிஆர்எஸ்1(PRS01), ராகவா லோரன்ஸின் ‘பென்ஸ்’, கார்த்தியின் ‘மார்ஷல்’ ஆகிய படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார்.
மேலும், அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, துருவ் விக்ரமின் அடுத்த படம், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ஆகியவற்றிலும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
அதேபோல், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து - சிம்பு கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் என மேலும் 2 படங்களும் அவரது கைவசம் உள்ளன.
இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் உட்பட மொத்தம் 12 திரைப்படங்கள் சாய் அபயங்கரின் கைவசம் உள்ளன.
Latest News
அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் முதல் முறையாக 40 டொலர் டிரில்லியனைக் கடந்தது!
Local
21 August 2026
அமெரிக்காவின் புதிய போர்க்கப்பல் அரபிக்கடலை சென்றடைந்தது!
Local
21 August 2026
நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!
Local
20 August 2026
வர்த்தக நிலையங்களில் பொருட்களுக்கான கொள்முதல் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் : நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தல்!
Local
20 August 2026
இணுவிலில் மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
Local
20 August 2026
“இதுவே எனது கடைசி உரையாக இருக்கலாம்” – சபையில் இராமநாதன் அர்ச்சுனா நெகிழ்ச்சி
Local
20 August 2026
நந்தா மாலனி காலமானார்
Local
20 August 2026
இராஜகிரிய பகுதியில் காவல்துறை அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு
Local
20 August 2026
முஸ்லிம் தாதியர்களின் ஆடை விவகாரம் – நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா கேள்வி
Local
20 August 2026
திருப்பதியில் மொட்டை அடித்த நயன்தாரா? – வைரலாகும் நிழற்படத்தின் பின்னணியில் உள்ள உண்மை!
Local
20 August 2026