சமீப காலமாக தனியிசைப் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், தனியிசை ஆல்பங்கள் மூலம் பிரபலமடைந்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அபயங்கர்.
இவரது 'கட்சி சேர', 'ஆச கூட' உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து, இவரது முந்தைய தனியிசை ஆல்பமான 'பவழமல்லி'யும் ஹிட்டானது.
இந்த வரிசையில், சாய் அபயங்கரின் 6ஆவது தனியிசை ஆல்பமாக 'ரதிமா' தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் பாடலுக்கு சாய் அபயங்கரே இசையமைத்து பாடியுள்ளதோடு வரிகளை விவேக் எழுதியுள்ளார். இந்த ஆல்பத்தை தேஜோ இயக்கியுள்ளார்.
பொதுவாக சாய் அபயங்கரின் ஆல்பங்களில் இடம்பெறும் நடிகைகளும் பரவலாக அறியப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சாய் அபயங்கருடன் இணைந்து நடித்துள்ளார்.
யுடியூப்பில் வெளியான இந்த ஆல்பப் பாடல், வெளியான 20 மணி நேரத்திற்குள் 30 இலட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க கையூட்டல்: நீதிமன்ற உதவியாளர் விளக்கமறியலில்
Local
09 September 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு 119 அவசர சேவையில் புதிய வட்ஸ்அப் காணொளி வசதி
Local
09 September 2026
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் கொட்டகையைத் தகர்த்து, நீர் கிணறுகளை மூடின
Local
09 September 2026
தனமல்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
08 September 2026
தளபதி பட வெற்றிக்காக இப்படியொரு நேர்த்திக்கடனா? அமைச்சர் தென்னரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்!
Local
08 September 2026
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சீமான்: 'சேயோன்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம்!
Local
08 September 2026
ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி லுக் சேஞ்ச்: சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் நிழற்படங்கள்!
Local
08 September 2026
அத்துருகிரியவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
Local
08 September 2026
இலங்கையில் 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இறக்குமதி: பயணிகள் போக்குவரத்தில் புதிய மறுமலர்ச்சி!
Local
08 September 2026
சட்டமன்ற உடல்மொழி சர்ச்சை குறித்து முதலமைச்சர் விஜய் விளக்கம்
Local
08 September 2026