தமிழ்நாட்டின்,சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெக தலைவர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் "எனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி" எனக் கூறினார்.
அவர் குடும்பத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அந்த மறுநிமிடமே, அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் அனைவரும் "TVK... TVK... TVK..." என இடைவிடாமல் முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர்.
ரசிகர்களின் இந்தத் திடீர் உற்சாகத்தைக் கண்டு புன்னகைத்த ஜேசன் சஞ்சய், உடனே மேடையில் மகிழ்ச்சியுடன் 'Thumbs-up' சைகையைக் காட்டி தனது வரவேற்பைத் தெரிவித்தார்.
Latest News
தங்கம் வாங்குவோருக்கு நற்செய்தி : சட்டென சரிந்த விலை!
Local
15 September 2026
21 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை
Local
15 September 2026
அர்ச்சுனாவை மாற்றிய பெருமை நாமல் ராஜபக்ஷவையே சாரும் - இந்திக்க அனுருத்த
Local
15 September 2026
மின் மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்கு 6 மாத உத்தரவாதம் கட்டாயம்!
Local
15 September 2026
சிறுவர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றும் அதிகாரிகளா நீங்கள்? பதவிகளுக்கு வருகிறது கடுமையான கட்டுப்பாடு!
Local
15 September 2026
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவில் இடம்பெற்றது
Local
15 September 2026
காதலியை சந்திக்க இந்தியாவிலிருந்து படகில் இலங்கை வந்த சிறுவன்!
Local
15 September 2026
செப்டம்பர் மாத அஸ்வெசும கொடுப்பனவு நாளை கணக்குகளுக்கு!
Local
15 September 2026
கொழும்பு, களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Local
15 September 2026
சேதமடைந்த ருமேஷ் தரங்கவின் ஈட்டிகளுக்கு பதிலாக புதிய ஈட்டிகளை வழங்க நடவடிக்கை
Local
15 September 2026