2026 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கேலியன் எம்பாப்பே வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
தொடர்ச்சியாக இரண்டு முறை உலகக் கிண்ண தங்கப் பாதணியை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை எம்பாப்பே பெற்றுள்ளார்.
அவர் 2026 கால்பந்தாட்ட தொடரின் 8 ஆட்டங்களில் 10 கோல்களை அடித்து முதல் இடத்தைப் பிடித்தார்.
கடந்த 2022 கட்டார் உலகக் கிண்ணத்திலும் அவர் 8 கோல்கள் அடித்து தங்கப் பாதணியை வெற்றிகொண்டார்.
இதன்படி,உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 22 கோல்களை அடித்துள்ள எம்பாப்பே, லியனல் மெஸ்ஸியை (21 கோல்கள்) பின்னுக்குத் தள்ளி உலகக் கிண்ண தொடரில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்தநிலையில்,இறுதிப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி 8 கோல்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்காம் மற்றும் நோர்வேயின் எர்லிங் ஹாலண்ட் தலா 7 கோல்களையும் அடித்துள்ளனர்.
Latest News
இந்தோனேசியாவில் குழந்தைகளைக் கடத்திய வழக்கில் 18 பெண்கள் உட்பட19 பேருக்குச் சிறைத்தண்டனை
Local
21 July 2026
வெளியீட்டுக்கு முன்பே சர்ச்சையில் - நோலனின் தி ஒடிஸிக்கு வலுக்கும் எதிர்ப்பு
Local
21 July 2026
மனிதகுலத்தின் மிகப்பெரிய முன்னேற்றம் : உலகையே வியக்க வைத்த விண்வெளி சாதனை தினம் இன்று!
Local
21 July 2026
ஹோமாகம தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலை தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு
Local
21 July 2026
இலங்கையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்க விலை : இன்றைய அதிரடி விலை நிலவரம்!
Local
21 July 2026
24 மணிநேரத்தில் மேலும் 3 பேர் டெங்குவினால் மரணம்! - பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு
Local
21 July 2026
மாகாண சபைத் தேர்தலில் பெண்கள், இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் தொழில்நுட்ப அறிக்கை விசேட குழுவிடம் ஒப்படைப்பு
Local
21 July 2026
நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
Local
21 July 2026
ஆப்கானிஸ்தானில் தொடரும் கனமழை : வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு!
Local
21 July 2026
டிட்வா புயலால் அநாதரவான சிறுவர்களுக்கான உதவித் தொகையை விரைவுபடுத்த ஜனாதிபதி பணிப்புரை
Local
21 July 2026