Sports30 July 2026

ஃபிஃபா தொடர்களை புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தீர்மானம்!

உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளின் பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் ஃபிஃபாவின்  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் உட்பட அனைத்து ஃபிஃபா போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான UEFA வின்  55 உறுப்பு நாடுகளும் ஏகமனதாக வாக்களித்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes