இலங்கைக்கு அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சவாலை எதிர்கொள்ள இந்திய அணி தயாராக இருக்க வேண்டும் எனத் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15-ஆம் திகதி காலியிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23-ஆம் திகதி கொழும்பிலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் சிறப்பாகச் செயல்படும் இந்திய அணி, சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 எனவும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 எனவும் இந்திய அணி இழந்திருந்தது.
இதன் காரணமாக பயிற்றுவிப்பாளர் கம்பீருக்கு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்த இலங்கைத் தொடர் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நீர்கொழும்பு தலுபொத்த திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றம்: கூரை மீதேறி கைதிகள் போராட்டம்!
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: ஒரு கைதி உயிரிழப்பு
Local
07 August 2026
'ஜனநாயகன்' தந்த விழிப்புணர்வு: 'குட் டச், பேட் டச்' காட்சியால் தைரியம் பெற்ற 8 வயது சிறுமி
Local
07 August 2026
புளத்சிங்களவில் சிற்றூந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் காயமடைந்த 15 பேர் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
பேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பம்!
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தில் இருவர் உயிரிழப்பு
Local
07 August 2026
கொழும்பு மெகசின் சிறைச்சாலை பதற்றம்: காயமடைந்த 11 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
குருவிட்ட சிறைச்சாலை பதற்றம்: 4 கைதிகள் மருத்துவமனையில் அனுமதி
Local
07 August 2026
வாகனம் செலுத்தும் போது காணொளி பார்க்க வேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
Local
07 August 2026