இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இந்தியத் துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
பெங்களூரிலுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த சாய் சுதர்சன், வலது கால் விரல் காயத்திலிருந்து மீண்டு வரும் போதிலும், தொடரில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இதனையடுத்து, ஆடவர் தேர்வுக்குழுவால் சர்ஃபராஸ் கான் மாற்று வீரராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அவர் கொழும்பில் இந்திய அணியுடன் இணையவுள்ளார்.
மாற்றியமைக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி விவரம்:
சுப்மன் கில் (அணித்தலைவர்), கே.எல். ராகுல் (துணைத் தலைவர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், மொஹமட் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரண்ஷ் ஜெயின், ஆகிப் நபி, சர்ஃபராஸ் கான்.

Latest News
ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து பிரித்தானியாவிற்கு இரகசியமாக பயணித்த டொனால்ட் டிரம்ப்!
Local
11 August 2026
பரிசளிக்கப்பட்ட மயில்கள் : கலாசார இராஜதந்திரத்தின் புதிய மைல்கல்!
Local
11 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண சம்பவம் : இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றில் கோரிக்கை
Local
11 August 2026
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
Local
11 August 2026
போலி கர்ப்பம் முதல் குழந்தை கடத்தல் வரை – மெக்சிகோவில் பரபரப்பை ஏற்படுத்திய உண்மைச் சம்பவத்தின் மறுபக்கம்
Local
11 August 2026
யூடியூப் கிரியேட்டர்களுக்கு பேரதிர்ச்சி!
Local
11 August 2026
முத்துராஜவெல முனையத்தில் புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: முதலிடத்தில் இந்தியர்கள்!
Local
11 August 2026
தங்கம் வாங்கத் திட்டமா? : இன்றைய 24 மற்றும் 22 கரட் தங்கத்தின் விலை நிலவரம் இதோ!
Local
11 August 2026
விக்ரம் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு – அரிய குரங்கு தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்!
Local
11 August 2026