சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான, இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று, மொத்தம் 18 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.
முன்னதாக, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் (Mitchell Strac) அபாரமான பந்துவீச்சால் பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 64 ஓட்டங்களை பெற்றிருந்த போது சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4 ஆவது முறையாக, டெஸ்ட் போட்டி ஒன்றில், முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றியதுடன் புதிய சாதனையையும் படைத்தார்
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேயினை (Dale Steyn) பின்தள்ளி 10 ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளார் .
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அவுஸ்திரேலிய அணியும் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷொரிஃபுல் இஸ்லாமின் (Shoriful Islam) பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
11 ஓவர்களில் 35 ஓட்டங்களை மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஷொரிஃபுல் இஸ்லாமின் பங்களாதேஷ் அணிக்கு வலுசேர்த்தார்.
அவுஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களை பெற்று வெளியேறிய நிலையில் , கெமரூன் கிரீன் பொறுமையாக விளையாடி தனது அரைசதத்தை கடந்தார்.
இந்த நிலையில், முதல் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணியை காட்டிலும் 101 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
குற்றவாளிகளின் ரூ. 6,000 மில்லியன் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்! - 66 பேர் நாட்டுக்கு அழத்துவரப்பட்டனர்!
Local
29 August 2026
“டைட்டானிக்” திரைப்பட சாதனையை முறியடித்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' : உலக அளவில் 4 ஆவது அதிக வசூல் சாதனை!
Local
29 August 2026
கிராண்ட் செஸ் தொடர் : இறுதிப்போட்டியை வென்று வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!
Local
29 August 2026
பசிபிக் பெருங்கடல் வெப்பமயமாதல்: புவியை பேரழிவை நோக்கித் தள்ளும் மனிதத் தவறுகள்!
Local
29 August 2026
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித் தப்பிய தமிழகப் பயணிகளின் திகிலூட்டும் கண்ணீர் வாக்குமூலம்!
Local
29 August 2026
2027ஆம் ஆண்டில் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் – பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் எச்சரிக்கை!
Local
29 August 2026
ஆசிய ரக்பி (மகளிர்) செவன்ஸ்: இலங்கையை வீழ்த்தி ஹொங்கொங் அபார வெற்றி!
Local
29 August 2026
கிரிக்கெட்டில் அரசியல் சர்ச்சை - பதிலளிக்கத் திணறிய பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!
Local
29 August 2026
சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டுக்கு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் ஆதரவு!
Local
29 August 2026
எல் நினோ தாக்கத்தால் விவசாயத்துக்கு பாதிப்பு – குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?
Local
29 August 2026