ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமுலில் இருந்த போர்நிறுத்தமும் இடைக்கால ஒப்பந்தமும் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், அமெரிக்கா இன்றிரவு ஈரான் மீது கடுமையான தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








