வினாத்தாள் அச்சிடுவதில் தாமதம்: தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சை ஒத்திவைப்பு

Wednesday, 22 July 2026 - 10:40

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இரண்டாம் தவணைப் பரீட்சைகளின் அடிப்படையில் , இன்று (22) நடைபெறவிருந்த 9 ஆம் வகுப்பு புவியியல் மற்றும் குடியுரிமைக் கல்வி வினாத்தாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெற்கு மாகாணக் கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் பரீட்சை ஜூலை 24 ஆம் திகதி நடைபெறும் என்று தெற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

அச்சிடும் பணியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, சம்பந்தப்பட்ட கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வினாத்தாள்களை விநியோகிக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் குறித்து அனைத்து அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.