மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ப்பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (09) புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தை தரவுகளின்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
தங்கத்தைப் போன்றே வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான ஏற்றம் காணப்படுகிறது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,721.52 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.55 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி,
மத்திய கிழக்கு போர்ச் சூழலால், பிராந்திய ரீதியான அரசியல் ஸ்திரமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நோக்கி நகர்வது இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
மேலும், சர்வதேச ரீதியில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதுடன், சர்வதேச நாடுகளுக்கிடையிலான அரசியல் ரீதியான தீர்மானங்கள் மற்றும் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கழும் இதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
இருப்பினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொலரின் பெறுமதி மற்றும் சர்வதேச விலை மாற்றங்கள் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாலைக்குள் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பார்க்கவும்...
Latest News
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்
Local
30 April 2026
எரான் விக்கிரமரத்னவை கட்சியிலிருந்து விலகுமாறு SJB வலியுறுத்தல்
Local
30 April 2026
நாஸாவின் 365 நாட்களுக்கான செலவை, 40 நாட்களுக்குள் ஈரானில் செலவிட்ட ட்ரம்ப் அரசாங்கம்
Local
30 April 2026
உயிருக்குப் போராடும் ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்! இரத்த தானம் செய்ய அவசர வேண்டுகோள்
Local
30 April 2026
ஈரானுக்கும், கனடாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கால்பந்து அரசியல் சர்ச்சை!
Local
30 April 2026
இக்கட்டான நிலையில் மும்பை - Play Off செல்ல வாய்ப்புள்ளதா?
Local
30 April 2026
ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை
Local
30 April 2026
ஈரானின் போர் குறித்த தீர்மானங்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
Local
30 April 2026
வானூர்தி நிலையத்தில் அவமதிப்பு? FIFA மாநாட்டைப் புறக்கணித்த ஈரான்
Local
30 April 2026
ஈரானின் 80% ஏவுகணை நிலையங்கள் அழிப்பு: ட்ரம்ப் வெளியிட்ட அதிரடித் தகவல்!
Local
30 April 2026