சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (04) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
வெளிநாட்டு செய்திகளின்படி, உலக சந்தையில் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,457.26 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 73.44 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கையின் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை வீழ்ச்சி காரணமாக, இன்றையதினம் இலங்கையிலும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், டொலரின் வலுவூட்டல் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
Latest News
தென்மேல் பருவமழை வலுப்பெறுகிறது : பல பகுதிகளுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை!
Local
04 June 2026
யாழ். தீவக மக்களுக்கு இந்தியாவால் கிடைக்கும் பசுமை ஆற்றல்: ஓகஸ்டில் ஆரம்பமாகிறது
Local
04 June 2026
வீழ்ச்சியை பதிவு செய்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
Local
04 June 2026
இஸ்ரேல் - லெபனான் இடையே தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு: அமெரிக்கா அறிவிப்பு
Local
04 June 2026
ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவல் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!
Local
04 June 2026
16 வயது சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது!
Local
04 June 2026
41 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!
Local
04 June 2026
ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தீர்மானம்’ நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
Local
04 June 2026
விசேட கணக்கில் முடங்கிக் கிடக்கும் Rebuilding Sri Lanka திட்டத்தின் நிதி!
Local
04 June 2026
மனைவியை கொலை செய்து காணாமல்போனதாக நாடகமாடிய கணவர் கைது
Local
04 June 2026