இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் தலைவருமான பென் ஸ்டோக்ஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவை எடுக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் நிறைவடைந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சக வீரர் கஸ் அட்கின்சன் ஆகியோர் இரவு நேர விடுதி ஒன்றில் கலந்துகொண்ட சம்பவத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இது அணி விதிமுறைகளை மீறிய செயல் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை (ECB) விசாரணை நடத்தி வருகிறது.
இதன்படி தன்னார்வத்துடன் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் வீரராகத் தொடரலாம் என்ற வாய்ப்பை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.
அப்படி இல்லையென்றால், ஒழுக்க விதிமுறை மீறல் காரணமாக அவரைப் பதவியிலிருந்து நீக்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறான நெருக்கடியான சூழலில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தே முழுமையாக ஓய்வுபெறும் தீவிர முடிவை 35 வயதான ஸ்டோக்ஸ் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 17 அன்று 'தி ஓவல்' மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், அணியின் அடுத்தகட்ட நகர்வுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
கடந்த இரு நாட்களுக்குப் பின் தங்க விலையில் அதிரடி மாற்றம்!
Local
10 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று 335.39 ரூபாயாகப் பதிவு!
Local
10 June 2026
11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை
Local
10 June 2026
தேர்தலை ஒத்திவைத்தவர்களின் சிஸ்டத்தை மக்கள் மாற்றிவிட்டார்கள்! ரவிக்கு பிரதமர் ஹரிணி அதிரடிப் பதில்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை : முதலமைச்சர் விஜய் அறிவிப்பு (படங்கள் இணைப்பு)
Local
10 June 2026
எதிர்வரும் மாதம் முதல் இலங்கையில் எல் நினோ தாக்கம்: வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
Local
10 June 2026
கல்கிஸ்சை காவல்துறை அதிகாரிக்கு எதிராக பரவும் செய்திகள் போலியானது: காவல்துறை விளக்கம்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி : குஷ்பு, ரேவதி உருக்கம்!
Local
10 June 2026
'டிட்வா' சூறாவளிப் பேரழிவு: தொடரும் அவலம் – தற்காலிக முகாம்களில் முடங்கியுள்ள 4 மாவட்ட மக்கள்!
Local
10 June 2026
எண்ணெய் விலை அதிகரிப்பு : இயற்கை எரிவாயு நிலவரம் என்ன?
Local
10 June 2026