நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) காலை 8.30 முதல் 10 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை, வாதுவ, மதுகம, பேருவளை, அலுத்கம மற்றும் பயாகல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மேலும், காலி மாநகர சபைப் பகுதிக்கும் இன்று காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை : முதலமைச்சர் விஜய் அறிவிப்பு (படங்கள் இணைப்பு)
Local
10 June 2026
எதிர்வரும் மாதம் முதல் இலங்கையில் எல் நினோ தாக்கம்: வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
Local
10 June 2026
கல்கிஸ்சை காவல்துறை அதிகாரிக்கு எதிராக பரவும் செய்திகள் போலியானது: காவல்துறை விளக்கம்
Local
10 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அஞ்சலி : குஷ்பு, ரேவதி உருக்கம்!
Local
10 June 2026
'டிட்வா' சூறாவளிப் பேரழிவு: தொடரும் அவலம் – தற்காலிக முகாம்களில் முடங்கியுள்ள 4 மாவட்ட மக்கள்!
Local
10 June 2026
எண்ணெய் விலை அதிகரிப்பு : இயற்கை எரிவாயு நிலவரம் என்ன?
Local
10 June 2026
நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை
Local
10 June 2026
சுரேஷ் சலே விவகாரம்: மருத்துவ அறிக்கையை கோரும் உத்தரவு இன்று
Local
10 June 2026
தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு
Local
10 June 2026
தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் திடீர் வீழ்ச்சி : பின்னணி என்ன?
Local
10 June 2026