இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் கலாநிதி பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அழிப்பதற்காக கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு தடுப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும், நோய் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கும் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் மற்றுமொரு டெங்கு ஒழிப்பு வாரம் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest News
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று தங்க விலையில் மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
"200 கோடி சொத்து " - வாலிபரின் வலையில் விழுந்த 18 இளம்பெண்கள்
Local
11 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
11 June 2026
வங்கி தவறால் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு இருமுறை வைப்பு
Local
11 June 2026
முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து
Local
11 June 2026
ஜூன் 15 முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்
Local
11 June 2026
ரூபாய் மதிப்பு திடீரென உயர்வு - ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய மாற்றம்
Local
11 June 2026
2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: நட்டத்தை மக்களே சுமக்க வேண்டும்! - ஹர்ஷ டி சில்வா அதிரடி
Local
11 June 2026
சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
Local
11 June 2026
கோப்பரேட்டிவ் லீசிங் நிறுவனத்தின் பதிவு நீக்கம்: மத்திய வங்கி நடவடிக்கை
Local
11 June 2026