சட்டவிரோத வெளிநாட்டுக் கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றத்திற்காக திருமதி சஷி வீரவன்சவிற்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத் தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
குறித்த மனு மீதான தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் மஞ்சுள திலகரத்ன, இந்த விவகாரத்தில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்வதாகக் குறிப்பிட்டார்.
முறையற்ற ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவன்சவுக்கு, கடந்த 2022ஆம் ஆண்டில் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
இந்தத் தண்டனையிலிருந்து தம்மைக் விடுவிக்குமாறு கோரி அவர் கொழும் மேல் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையிலேயே, அம்மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
Latest News
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
11 June 2026
வங்கி தவறால் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு இருமுறை வைப்பு
Local
11 June 2026
முதலமைச்சர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து
Local
11 June 2026
ஜூன் 15 முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரம்
Local
11 June 2026
ரூபாய் மதிப்பு திடீரென உயர்வு - ஒரே நாளில் ஏற்பட்ட பெரிய மாற்றம்
Local
11 June 2026
2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: நட்டத்தை மக்களே சுமக்க வேண்டும்! - ஹர்ஷ டி சில்வா அதிரடி
Local
11 June 2026
சஷி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
Local
11 June 2026
கோப்பரேட்டிவ் லீசிங் நிறுவனத்தின் பதிவு நீக்கம்: மத்திய வங்கி நடவடிக்கை
Local
11 June 2026
முதியோர் இல்லங்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு
Local
11 June 2026
இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு
Local
11 June 2026