கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பெருந்துயரச் சம்பவம் தொடர்பில், மத்திய புலனாய்வுப் பிரிவு மீண்டும் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியிருந்தனர்.
இந்த வழக்கானது, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அஜய் ரஸ்தோகியின் கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகளினால் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றமையினால், இடைப்பட்ட காலத்தில் சிபிஐ விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, தற்போது தேர்தல் நிறைவடைந்துள்ள சூழலில் சிபிஐ தனது விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலின் போது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த காவல்துறை பரிசோதகர் உட்பட 10 பேருக்கு சிபிஐ முன்னதாக அழைப்பாணை அனுப்பியிருந்தது.
எனினும், இவர்களில் ஒரு சில காவல்துறையினர் மாத்திரமே தற்போது விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இவர்களில் ஒரு சில காவல்துறையினர் மாத்திரமே தற்போது விசாரணைக்கு முன்னிலையாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News
AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!
Local
11 June 2026
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Local
11 June 2026
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் : மீண்டும் ஆரம்பமானது சிபிஐ விசாரணை
Local
11 June 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!
Local
11 June 2026
வான்வெளியை மீண்டும் திறந்து வானூர்தி சேவைகளைத் தொடங்கிய குவைத் : பாதுகாப்பு நிலவரங்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை!
Local
11 June 2026
கிரிக்கெட் உலகிற்கு சவால் விடும் பிஃபா உலகக்கிண்ணம் - மொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Local
11 June 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று தங்க விலையில் மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
"200 கோடி சொத்து " - வாலிபரின் வலையில் விழுந்த 18 இளம்பெண்கள்
Local
11 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
11 June 2026
வங்கி தவறால் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு இருமுறை வைப்பு
Local
11 June 2026