காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கனமழை, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த 'சிவப்பு எச்சரிக்கை'விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள இந்த அவசர எச்சரிக்கை அறிவித்தல், நாளை (12) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய கடல் வலயங்கள் உள்ளிட்ட பல கடலோரப் பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், 2.5 மீற்றர் உயரம் வரை அலைகள் எழும்பி கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, கடற்சார் நடவடிக்கைகளின் போது கடற்படையினரும் கடற்றொழிலாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Latest News
சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
Local
11 June 2026
AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!
Local
11 June 2026
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Local
11 June 2026
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் : மீண்டும் ஆரம்பமானது சிபிஐ விசாரணை
Local
11 June 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது அதிகரிப்பு - நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!
Local
11 June 2026
வான்வெளியை மீண்டும் திறந்து வானூர்தி சேவைகளைத் தொடங்கிய குவைத் : பாதுகாப்பு நிலவரங்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை!
Local
11 June 2026
கிரிக்கெட் உலகிற்கு சவால் விடும் பிஃபா உலகக்கிண்ணம் - மொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
Local
11 June 2026
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : இன்று தங்க விலையில் மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
"200 கோடி சொத்து " - வாலிபரின் வலையில் விழுந்த 18 இளம்பெண்கள்
Local
11 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
11 June 2026