தரமற்ற பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது நீண்டகால சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் தயாரிப்புகளைத் தொடர்ந்து நீண்டகாலமாகப் பயன்படுத்துவதானது, பல்வேறு ஆரோக்கியக் குறைபாடுகள் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம் என சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதுகாப்பான உணவு விநியோகம் மற்றும் கையாளுதல் பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்கும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு மத்தியிலேயே சுகாதார அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Latest News
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: முக்கிய சந்தேகநபர் கைது
Local
11 June 2026
சுரேஷ் சலேயின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு
Local
11 June 2026
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
Local
11 June 2026
தரமற்ற பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Local
11 June 2026
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது CPI - வீரபாண்டியன் அறிவிப்பு
Local
11 June 2026
ஓமான் கடற்பரப்பில் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்
Local
11 June 2026
நீதியரசர்களின் நியமனத்தில் தாமதம் - நாடாளுமன்றத்தில் சஜித் கேள்வி!
Local
11 June 2026
எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
Local
11 June 2026
சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
Local
11 June 2026
AI வளர்ச்சியால் நிரந்தர வேலை இழப்புகள் ஏற்படலாம் – ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி எச்சரிக்கை!
Local
11 June 2026