நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்திரைப்படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிடப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையிலேயே, இந்த வழக்கின் முக்கிய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இக் கைதைத் தொடர்ந்து, ஜனநாயகன் படக் கசிவு விவகாரம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
அரசாங்க அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய பதப்படுத்தப்பட்ட மீன் தொழிற்சாலை முற்றுகை
Local
11 June 2026
ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்து - பணிப்பாளருக்கு பிணை!
Local
11 June 2026
பேங்கொக் குண்டுவெடிப்புச் சம்பவம் - இரு சீனப்பிரஜைகளுக்கு மரணதண்டனை
Local
11 June 2026
இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
Local
11 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: முக்கிய சந்தேகநபர் கைது
Local
11 June 2026
சுரேஷ் சலேயின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு
Local
11 June 2026
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு
Local
11 June 2026
தரமற்ற பிளாஸ்டிக் பாவனை தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Local
11 June 2026
தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியது CPI - வீரபாண்டியன் அறிவிப்பு
Local
11 June 2026
ஓமான் கடற்பரப்பில் இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது தாக்குதல்
Local
11 June 2026