பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் சிறுவர் வீட்டுத் தொழிலாளர்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் 2020 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருந்த போதிலும், தற்போதும் அங்குள்ள ஒவ்வொரு நான்கு வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆசியா ஆரிஃப், 2026 ஆம் ஆண்டுக்கான உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்புத் தின விசேட நிகழ்வில் இந்த விபரங்களை வௌியிட்டுள்ளார்.
உற்பத்தி விநியோகச் சங்கிலிகள், உணவகங்கள், வாகனத் திருத்தகங்கள் மற்றும் செங்கல் தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் சிறுவர் உழைப்புச் சுரண்டல்கள் அதிகமாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்புச் சட்டங்கள் மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைய, தரமான கல்வியை வழங்குவதன் மூலமே சிறுவர் உழைப்பை ஒழிக்க முடியும் என வலியுறுத்திய அவர், தற்போது பாகிஸ்தானில் 26.2 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை இழந்துள்ளனர் என்றும் கவலை வௌியிட்டுள்ளார்.
Latest News
வாய்ப்பு கிடைத்ததும் எரிபொருள் விலை குறைக்கப்படும் - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
16 June 2026
தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு: 2030க்குள் 36 பில்லியன் டொலர் இலக்கு
Local
16 June 2026
இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்
Local
16 June 2026
SLASSCOM National Ingenuity Awards 2026 - ஹிரு தொலைக்காட்சிக்கு மீண்டும் விருது
Local
16 June 2026
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!
Local
16 June 2026
இலங்கை அணியில் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீரர் குகதாஸ் மாதுலன்: லசித் மாலிங்க புகழாரம்
Local
16 June 2026
சபாநாயகரின் சகோதரரும் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகளுடன் வீதியில்!
Local
16 June 2026
இலங்கையில் முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டது!
Local
16 June 2026
தமிழர் பகுதிகளில் மீட்கப்பட்ட ரூ.161 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளின் அளவீட்டுப் பணிகள் நிறைவு!
Local
16 June 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல்வாதிகளை ஒடுக்க அரசாங்கம் முயற்சி: ஃப்ரீ லோயர்ஸ் அமைப்பு கண்டனம்
Local
16 June 2026