இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை 45,756 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பதுடன், நாடு முழுவதும் டெங்கு பரவும் அபாயம் கொண்ட சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாடசாலைகளில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நடப்பு ஆண்டில் இதுவரை 633 பாடசாலைகள் விசேட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுகளின் போது, 263 பாடசாலை வளாகங்களில் நுளம்புக் குடம்பிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலைகள் தவிர, அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவையும் நுளம்புகள் பெருகும் பொதுவான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
Latest News
குழந்தையின் உயிரைப் பறித்த துப்பாக்கிச்சூடு : அமெரிக்காவில் விபரீதம்!
Local
21 June 2026
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூடுகள் அகழ்வு - புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!
Local
21 June 2026
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைகிறது; இலங்கையில் ஏன் உயர்வு? – நாமல் கேள்வி
Local
21 June 2026
இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளாக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து!
Local
21 June 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் ஆரம்பம் – அமைச்சு உறுதி!
Local
21 June 2026
வீட்டிற்குள் புகுந்த டெஸ்லா சிற்றூந்து : மூதாட்டி பரிதாபமாக பலி!
Local
21 June 2026
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: 263 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகள் கண்டறிப்பு!
Local
21 June 2026
11 பந்தில் அரை சதம் விளாசிஉலக சாதனை படைத்த சூர்யவன்ஷி
Local
21 June 2026
தரமற்ற நிலக்கரி கப்பலால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமா? : வலுசக்தி அமைச்சு வெளியிட்ட தகவல்!
Local
21 June 2026
சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் - உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை
Local
21 June 2026