இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் கடந்து, லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம், கடந்த 2005ஆம் ஆண்டில் இலங்கையின் கௌசல்யா வீரரத்ன 12 பந்துகளில் அரைசதம் கடந்து நிலைநாட்டியிருந்த 21 வருட கால முந்தைய உலக சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து களமிறங்கிய சூர்யவன்ஷி, தான் எதிர்கொண்ட முதல் 11 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்களையும் மற்றும் 5 ஆறு ஓட்டங்களையும் விளாசி அரை சதம் கடந்து இந்த மைல்கல்லை எட்டினார்.
அரைசதத்தைக் கடந்த பின்னரும் அதிரடியைத் தொடர்ந்த அவர், மொத்தமாக 29 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 8 ஆறு ஓட்டங்கள் உட்பட 94 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
சூர்யவன்ஷி மிகக் குறுகிய வித்தியாசத்தில் தனது சதத்தைத் தவறவிட்ட போதிலும், இறுதிப் போட்டியில் இந்திய ஏ அணி வலுவான தொடக்கத்தைப் பெற இவரது ஆட்டம் வழிவகுத்துள்ளது.

Latest News
குழந்தையின் உயிரைப் பறித்த துப்பாக்கிச்சூடு : அமெரிக்காவில் விபரீதம்!
Local
21 June 2026
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூடுகள் அகழ்வு - புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம்!
Local
21 June 2026
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைகிறது; இலங்கையில் ஏன் உயர்வு? – நாமல் கேள்வி
Local
21 June 2026
இலவச கல்வி மற்றும் சுகாதாரத்தை அடிப்படை உரிமைகளாக்க வேண்டும் - சஜித் வலியுறுத்து!
Local
21 June 2026
க.பொ.த உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் ஆரம்பம் – அமைச்சு உறுதி!
Local
21 June 2026
வீட்டிற்குள் புகுந்த டெஸ்லா சிற்றூந்து : மூதாட்டி பரிதாபமாக பலி!
Local
21 June 2026
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்: 263 பாடசாலைகளில் நுளம்புக் குடம்பிகள் கண்டறிப்பு!
Local
21 June 2026
11 பந்தில் அரை சதம் விளாசிஉலக சாதனை படைத்த சூர்யவன்ஷி
Local
21 June 2026
தரமற்ற நிலக்கரி கப்பலால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமா? : வலுசக்தி அமைச்சு வெளியிட்ட தகவல்!
Local
21 June 2026
சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் - உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை
Local
21 June 2026