நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த அரசாங்கத்தின் பதிலைப் பெற சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சபையில் இல்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சபையில் சுட்டிக்காட்டினார்.
"நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. பதிலளிக்க எந்த அமைச்சரும் இல்லை, பதில் கூற வேண்டிய பொறுப்பு தற்காலிக சபை முதல்வரிடம் மட்டுமே உள்ளது" என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதற்குப் பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க , நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதில்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமைச்சரவை சார்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லாதது மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Latest News
இலங்கை சுங்கத்தின் அசத்தல் சாதனை - அரசின் வருவாய்க்கு வலுவான பங்களிப்பு
Local
26 June 2026
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு
Local
26 June 2026
நாடாளுமன்ற ஒம்புட்ஸ்மன் நியமனத்தில் தாமதம் ஏன்? - அரசாங்கத்திடம் எதிர்க்கட்சி கேள்வி
Local
26 June 2026
அமைச்சர்கள் எங்கே? - நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் விசனம்
Local
26 June 2026
மின்சார செலவைக் குறைக்க புதிய முயற்சி - துறைமுகத்தை வந்தடைந்த 7 மின்கல அமைப்புகள்
Local
26 June 2026
மூடப்படும் அபாயத்தில் சூரியசக்தி நிறுவனங்கள்! அரசாங்கத்தின் மந்தமான போக்கை சாடிய தயாசிறி ஜெயசேகர
Local
26 June 2026
சூரியசக்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகைகள்: ஒரு மாத கால அவகாசம் வழங்கிய வலுசக்தி அமைச்சர்!
Local
26 June 2026
உயர் நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களை நிரப்ப வலியுறுத்தல் – எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையொப்ப சேகரிப்பு
Local
26 June 2026
நாட்டில் டெங்கு அதிகரிப்பு: அரசாங்கத்தை எச்சரிக்கும் சஜித் பிரேமதாச!
Local
26 June 2026
சரித் அபேசிங்கவின் கட்சிப் பதவிகளை நீக்குவதற்கு தீர்மானம்
Local
26 June 2026