வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களைக் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனை நடவடிக்கைகள், மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை மலையகப் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்கள் குறித்து இந்தச் சோதனை நடவடிக்கையின் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.
சோதனைக்கு உட்படுத்தப்படும் வாகனங்களில், வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என அடையாளங்காணப்படும் வாகனங்களை சேவையிலிருந்து நீக்கவும், அவை பொது வீதிகளில் இயக்கப்படுவதைத் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

Latest News
பொசன் பண்டிகையை முன்னிட்டு 18,129 தானசாலைகள் பதிவு
Local
28 June 2026
கால்பந்து கிண்ண தொடரில் புதிய சாதனை படைத்த மெஸ்ஸி
Local
28 June 2026
வரலாறு காணாத அளவில் உயரும் வெப்பநிலை : ஜேர்மனியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!
Local
28 June 2026
வீதி பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் ஆரம்பம்
Local
28 June 2026
நாட்டில் 51,049 டெங்கு நோயாளர்கள் பதிவு - கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த புதிய சுற்றறிக்கை தயார்
Local
28 June 2026
முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் : ரசிகர்களை உருக்கிய பதாகை!
Local
28 June 2026
பொசன் வாரத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு - விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Local
28 June 2026
தங்கம், வெள்ளி விலை அதிகரிப்பு : புதிய விலை நிலவரம்!
Local
28 June 2026
எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சி!
Local
28 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Local
28 June 2026