தியகம மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் Hiru Relay Championship 2026 அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடரின், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 4X50 மீற்றர் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் கொழும்பு மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.
இந்த போட்டியில் பந்தயத் தூரத்தை 26.88 வினாடிகளில் நிறைவு செய்து அவர்கள் இந்தப் புதிய போட்டிச் சாதனையைப் படைத்துள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த 2024 ஆம் ஆண்டில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்யாராமய பாடசாலை நிலைநாட்டியிருந்த 27.2 வினாடிகள் என்ற சாதனையே இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ஹிரு ஊடகக் வலையமைப்பின் தலைவர் ரெய்னோ சில்வாவின் வழிகாட்டலின் கீழ், ஊடகக் குழுமத்தின் முழுமையான அனுசரணையுடன் இந்த போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது.
இலங்கை பாடசாலைகள் தடகள சங்கத்தினால் 4 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் அஞ்சல் ஓட்டப் போட்டித் தொடர், கல்வி அமைச்சின் அனுமதியுடன் அனைத்து வயதுப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்படுகின்றது.
இதில் நாடு முழுவதிலுமிருந்து 4,500 க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Local
02 July 2026
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 3,000 மில்லியன் நட்டம்: சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என எச்சரிக்கை
Local
02 July 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Local
02 July 2026
அரிசியை உப உணவு உற்பத்திகளுக்கும் பயன்படுத்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டம் - அமைச்சர் லால் காந்த
Local
02 July 2026
மாற்றமின்றித் தொடரும் அமெரிக்க டொலரின் விலை!
Local
02 July 2026
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
Local
02 July 2026
14 வயதுக்குட்பட்டோருக்கான 4X50 மீற்றர் அஞ்சல் ஓட்டம் : புதிய சாதனையுடன் கொழும்பு மகளிர் கல்லூரி முதலிடம்!
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையுடன் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்: ஜூலை மாதம் வெளியாவது உறுதி எனத் தகவல்
Local
02 July 2026