உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை இன்று (02) பவுணுக்கு 5,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (01) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 384,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் நிலையில், அதன் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் தொடர்ந்து பிரதிபலித்து வருவதால், தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
Latest News
நீர்க் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
Local
02 July 2026
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 3,000 மில்லியன் நட்டம்: சம்பந்தப்பட்டவர்கள் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என எச்சரிக்கை
Local
02 July 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
Local
02 July 2026
அரிசியை உப உணவு உற்பத்திகளுக்கும் பயன்படுத்த அரசாங்கம் நீண்டகாலத் திட்டம் - அமைச்சர் லால் காந்த
Local
02 July 2026
மாற்றமின்றித் தொடரும் அமெரிக்க டொலரின் விலை!
Local
02 July 2026
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!
Local
02 July 2026
14 வயதுக்குட்பட்டோருக்கான 4X50 மீற்றர் அஞ்சல் ஓட்டம் : புதிய சாதனையுடன் கொழும்பு மகளிர் கல்லூரி முதலிடம்!
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் புதிய சாதனையுடன் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான அஞ்சல் ஓட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வெற்றி
Local
02 July 2026
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ்: ஜூலை மாதம் வெளியாவது உறுதி எனத் தகவல்
Local
02 July 2026