General15 July 2026

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: பிரியங்கா விஜேநாயக்கவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவுக்கு எதிராக, கோட்டை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எனது செய்தியாளர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes