இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், படத்தின் வெளியீட்டுத் திகதியைக் குறிப்பிட்டு புதிய போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
முதலில், இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் திகதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஜூலை 9ஆம் திகதி, திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'A' சான்றிதழை வழங்கியது.
இதையடுத்து, அனைத்து தாமதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து 'ஜனநாயகன்' திரைப்படம் எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Latest News
சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பொறுப்பு?
Local
15 July 2026
இலங்கையில் 'பாலியல் கல்வி தகவல் வழிகாட்டுதல்கள்' இன்று அறிமுகம்: சுகாதார மற்றும் ஊடக அமைச்சு ஏற்பாடு
Local
15 July 2026
தங்கக் காலணி யாருக்கு? அனல் பறக்கும் கால்பந்து உலகக் கிண்ணம்
Local
15 July 2026
மெஸ்ஸியின் கனவு நனவாகுமா? இங்கிலாந்தின் வரலாறு மாறுமா?
Local
15 July 2026
திரைக்கு வரும் முன்பே வசூல் மழை - 'தி ஒடிஸி'க்கு இந்தியாவில் பிரம்மாண்ட வரவேற்பு
Local
15 July 2026
திரைப்பட வசனம் பேசும் முதலமைச்சர் விஜய்: டிடிவி தினகரன் சாடல்!
Local
15 July 2026
ரசிகர்களே கொண்டாடுங்கள் : விஜய்யின் 'ஜனநாயகன்' ரிலீஸ் திகதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
Local
15 July 2026
அஹமதாபாத் ஏர் இந்தியா வானூர்தி விபத்து விசாரணையின் தற்போதைய நிலை என்ன?
Local
15 July 2026
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: பிரியங்கா விஜேநாயக்கவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு
Local
15 July 2026
முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு
Local
15 July 2026