International23 July 2026

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - 100 டொலரைக் கடந்தது மசகு எண்ணெய் விலை

செங்கடல் உட்பட மத்திய கிழக்கில் பதற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சற்று முன்னர் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

சமீபத்திய நாட்களில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாகவே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Related recommendation
Hiru TV News | Programmes