உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடிய கிறிஸ்டியன் வோல்பாட்டோ கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் சோதனையின்போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் அதிவேகமாக வாகனம் செலுத்தியதாகவும்; அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
இத்தாலிய அணியில் இருந்து உலகக்கிண்ணத்துக்கு முன்பதாக அவுஸ்திரேலியாவுக்கு மாறிய 22 வயதான வோல்பாட்டோ, நேற்று அதிகாலையில் சிட்னியின் அன்சாக் பாலத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
உலகக்கிண்ணத் தொடரில், வோல்பாட்டோ அவுஸ்திரேலிய அணிக்காக மூன்று போட்டிகளில் பங்கேற்றார்.
Latest News
ஹூ_தி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யேமன் மீது சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள் தாக்குதல்
Local
25 July 2026
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பதவிக்காலம் நீடிப்பு
Local
25 July 2026
பாலியல் குற்றச்சாட்டு: பிரதம வழக்குத் தொடுநரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நீக்கியது!
Local
25 July 2026
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் ரூ. 110 மில்லியன் மதிப்புள்ள கொக்கெய்னுடன் 79 வயது ஸ்பெயின் நாட்டுப் பயணி கைது!
Local
25 July 2026
உலக எரிசக்தி சந்தை : எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம்
Local
25 July 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் அதிரடி மாற்றம் !
Local
25 July 2026
சிட்னியில் அதிவேகமாகச் சென்ற உலகக் கிண்ணக் கால்பந்து வீரர் தடுத்து நிறுத்தம்: போதைப்பொருள் சோதனையில் சிக்கிய கிறிஸ்டியன் வோல்பாட்டோ!
Local
25 July 2026
மேற்குக் கரையில் மோதல்: 4 பாலஸ்தீனியர்கள் 2 இஸ்ரேலியக் காவல்துறையினர் பலி - தீவிர இராணுவ நடவடிக்கைக்கு நெதன்யாகு எச்சரிக்கை!
Local
25 July 2026
சுங்கவரிக் குறைப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த சீனா - அமெரிக்கா திட்டம்: சீன வர்த்தக அமைச்சகம் தகவல்!
Local
24 July 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
Local
24 July 2026