General02 August 2026

மஹர சிறைச்சாலை பகுதியைச் சுற்றி பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் தளர்ப்பு!

மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளது.

கெண்டலியத்த வீதி மேற்கு (246), கெண்டலியத்த வீதி வடக்கு (246C) மற்றும் தம்புவ (181G) ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes