இரத்மலானை - கந்தவல வீதியில் நேற்று (01) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு, வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரே பின்னணியிலிருந்து வழிகாட்டியுள்ளார் என்பது காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 'படோவிட அவிஷ்க' என்பவரைப் பயன்படுத்தி இந்தக் குற்றத்தைச் செய்ய தூண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் இரத்மலானையைச் சேர்ந்த 'குடு அஞ்சு' என்பவரின் போதைப்பொருள் வலையமைப்பில் பணத்தை வசூலிக்கும் நபராகச் செயற்பட்ட 57 வயதான பிரியந்த என்ற நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உந்துருளியில் பிரவேசித்த இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
அனர்த்தங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; ஒருவர் காணாமல்போயுள்ளார்
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது நீடிப்பு - அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
ஹட்டன் - கினிகத்தேனை வீதி வழமைக்கு
Local
04 August 2026
இலங்கையின் புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு!
Local
04 August 2026
கொழும்பு - கண்டி பிரதான வீதி மீண்டும் வழமைக்கு
Local
04 August 2026
காவல்துறை மா அதிபர் குறித்த சர்ச்சை கருத்து - சிக்கலில் சாகர காரியவசம்!
Local
04 August 2026
கொட்டித் தீர்க்கப்போகும் பலத்த மழை - இன்றைய வானிலை அறிக்கை
Local
04 August 2026
ஈரானுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இதுவே 'கடைசி வாய்ப்பு' : எச்சரிக்கிறார் ட்ரம்ப் !
Local
04 August 2026
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்!
Local
04 August 2026
ஈரான் விடயத்தில் ட்ரம்ப்பின் அடுத்த நகர்வு என்ன?
Local
04 August 2026