பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த வழக்கில், பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Latest News
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி
Local
04 August 2026
கொங்கோவை உலுக்கும் எபோலா - தீவிரமடையும் பேரபாயம்!
Local
04 August 2026
ஊழியர் சேமலாப நிதியில் புதிய மாற்றங்கள் - அமைச்சரவை எடுத்த முக்கிய முடிவு!
Local
04 August 2026
அறநெறி பாடசாலை விழாவில் சர்ச்சை - மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு குறித்து பெற்றோர் அதிருப்தி
Local
04 August 2026
இன்றைய தங்க விலை நிலவரம் : தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
Local
04 August 2026
எங்கள் வீட்டில் சினிமா பேச்சே இல்லை" - குழந்தைகள் குறித்து மனம் திறந்த சூர்யா - ஜோதிகா
Local
04 August 2026
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையும் விடுமுறை
Local
04 August 2026
இலங்கையின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: இந்தியாவின் மெலத்தியன் மருந்து கையளிப்பு!
Local
04 August 2026
"கருத்துக்கு கருத்தால் பதிலளியுங்கள்" - உதயநிதி கைது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
Local
04 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடித்தால் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கலாம் - ரஜீவ் அமரசூரிய
Local
04 August 2026