தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் 1 கிராம் எடையிலான 4,41,667 தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்துக்கு 11 நகையகங்கள் போட்டியிட்ட நிலையில், இரண்டு நகையகங்கள் மாத்திரம் செய்கூலி உள்ளிட்ட குறைந்த விலையை குறிப்பிட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் ஒரு நகையகத்துக்கு 70 வீதமும் மற்றைய நகையகத்துக்கு 30 வீத பணியாiணையும் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவி;க்கின்றன.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளான 2026 செப்டம்பர் 15 அன்று ஆரம்பமாகிறது.
இதற்கமைய 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் இதில் பயனாளிகளாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பங்களாதேஷ் - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : முதல் நாளில் 18 விக்கெட்டுகள் வீழ்ந்து பரபரப்பு!
Local
22 August 2026
காவல்துறை தடையகற்றல் சான்றிதழ் பெறுகின்ற இணையவழி சேவை மீண்டும் வழமைக்கு!
Local
22 August 2026
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை
Local
22 August 2026
வங்கிக் கடனை செலுத்தாதவர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் – சாணக்கியன்
Local
22 August 2026
எதிர்கால மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்
Local
22 August 2026
தமிழ்நாட்டில் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடுவது நிறுத்தம்
Local
22 August 2026
போலி பன்னீர் விற்பனைக்கு கர்நாடகாவில் ஒராண்டு தடை!
Local
22 August 2026
சுகீஷ்வர பண்டார சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
Local
22 August 2026
விழாக்களில் கண்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
Local
22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
Local
22 August 2026