இலங்கையின் சுகாதாரச் சேவையில் 'விசேட மருத்துவ மற்றும் விசேட பல் மருத்துவ சேவை' எனும் பெயரில் புதிய சேவைப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் சுகாதாரச் சேவையில் இந்தப் புதிய சேவைப் பிரிவை உருவாக்குவது தொடர்பிலான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு, இது குறித்த விரிவான கலந்தாய்வை மேற்கொண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.
குறித்த அறிக்கையின் பரிந்துரைகளைக் கருத்திற்கொண்டு, இந்தப் புதிய சேவைப் பிரிவை ஸ்தாபிப்பதற்கும், அதற்குரிய சேவைப் பிரமாணக் குறிப்பை வரைவதற்கும் இதற்காக, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் தலைமையில் உத்தியோகபூர்வ அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்கச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

Latest News
ஊழல் நபர்களைப் பாதுகாக்க முயல்கிறது ஐக்கிய தேசியக் கட்சி: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கடும் விமர்சனம்!
Local
06 September 2026
தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு: டெல்லி விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது!
Local
06 September 2026
டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் செம்பியன் பட்டம் வென்று ருமேஷ் தரங்க வரலாற்று சாதனை!
Local
06 September 2026
மெஸ்ஸியின் 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு இல்லை ஆர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனம் அதிரடி முடிவு!
Local
06 September 2026
தர்ப்பைப் புல்லால் இறுதிச் சடங்கு! வெள்ளத்தின் பின் பரிதவிக்கும் உறவினர்கள்!
Local
06 September 2026
அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை! ஹொர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அதிரடித் தாக்குதல்!
Local
06 September 2026
காஸாவை உலுக்கிய சோகம்! இடிபாடுகளுக்கு நடுவிலிருந்து மூன்று வருடங்களுக்கு பின் மீட்கப்பட்ட 55 உடல்கள்
Local
06 September 2026
மோசமான தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
Local
06 September 2026
விண்வெளியில் அடுத்த உலகப்போர்: பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி எதிர்கால போர்க்களமாகும் எனச் சீன ஆய்வில் எச்சரிக்கை!
Local
06 September 2026
யுக்ரைன் போர் அமைதி ஒப்பந்த முயற்சி: மாஸ்கோவில் புதினுடன் அமெரிக்கத் தூதர்கள் சந்திப்பு!
Local
06 September 2026