தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கான பாதுகாப்பைக் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அவருக்கு 'Z+' பிரிவின் கீழ் 58 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது அந்தப் பாதுகாப்பானது 'Z' பிரிவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்ணிக்கையும் 33 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
தந்தைக்கு மாதம் ரூ.2 லட்சம் வேதனத்தில் வேலை கொடுத்த சிறுவன்!
Local
30 August 2026
ஒருநாள் உலகக்கிண்ண தொடர் : ஸ்ரேயாஸ் ஐயருக்கு மாற்றாக திலக் வர்மாவை பரிசீலிக்கும் BCCI!
Local
30 August 2026
நேபாள வெள்ளப் பெருக்கில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமி: பெற்றோருடன் சேர்ந்த நெகிழ்ச்சித் தருணம்!
Local
30 August 2026
துலீப் கிண்ணம் : 15 வயதில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!
Local
30 August 2026
ஹக்கல தாவரவியல் பூங்காவை அண்மித்து பிரம்மாண்ட புதிய திட்டம்!
Local
30 August 2026
சுவிட்சர்லாந்து இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு: பெண் பலி, ஐவர் படுகாயம்!
Local
30 August 2026
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் எதிர்ப்பு
Local
30 August 2026
நிறைமாத நிலவே.. : நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் நிழற்படங்கள் வைரல்!
Local
30 August 2026
சமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகை அனுபமாவின் பதிவு - மறைமுகமாக யாருக்கு பதிலடி?
Local
30 August 2026
அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' ட்ரெய்லரில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் உள்ளது : ஜி.வி.பிரகாஷ் உற்சாகம்!
Local
30 August 2026