சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173ஆவது திரைப்படமான 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக நடிகை சிம்ரன் தீவிரமாகத் தயாராகி வருகிறார்.
கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'பேட்ட' திரைப்படத்திற்குப் பிறகு, இவர்கள் இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற 'தர்மன்' திரைப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழாவில் கலந்துகொண்ட சிம்ரன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
"பேட்ட படத்திற்குப் பிறகு ரஜினி சாரைச் சந்தித்தபோது, அவருடன் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைக் கூறினேன். இந்த வாய்ப்பிற்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன், தற்போது அது நனவாகியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஜினிகாந்துடன் தனது திரைப்பயணத்தின் மற்றுமொரு அழகான அத்தியாயத்தைத் தொடங்குவதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் 'ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை, 'ஓ மை கடவுளே' திரைப்பட புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
மூன்று இயக்குநர்கள் மாற்றத்திற்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்துவின் கைகளுக்கு இந்த திரைப்படம் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் First look poster சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest News
ஆடை நிறுவனம் மீது அதிருப்தி வெளியிட்ட நடிகை த்ரிஷா – இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வைரல்!
Local
05 July 2026
நீண்ட நாள் கனவு நனவானது - சூப்பர் ஸ்டாருடன் மீண்டும் இணைவது குறித்து சிம்ரன் நெகிழ்ச்சி!
Local
05 July 2026
எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடரும்: இரு வாரங்களில் தேசிய செயல் திட்டம்!
Local
05 July 2026
கனடா எட்மன்டனில் சந்தேகத்திற்கிடமான மரணம் : தப்பியோடிய கறுப்பு நிற வாகனம் குறித்து காவல்துறையினர் விசாரணை!
Local
05 July 2026
நெடுந்தீவில் முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலையம்
Local
05 July 2026
கதிர்காம ஆலய ஆடி வேல் திருவிழாவிற்கான பாத யாத்திரை ஆரம்பம் !
Local
05 July 2026
டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
Local
05 July 2026
மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஹட்டன் - நுவரெலியா வீதி சீரமைப்பு: போக்குவரத்து வழமைக்கு!
Local
05 July 2026
மேல் மாகாணத்தில் இன்று முதல் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்
Local
05 July 2026
அண்டார்டிகாவின் 'இரத்த நீர்வீழ்ச்சி' மர்மம் உடைந்தது – அறிவியலாளர்கள் வெளியிட்ட புதிய விளக்கம்!
Local
05 July 2026