நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 'சாகரம் ஸ்டுடியோஸ்' (Zhagaram Studios) சமூக வலைதளங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தில் சூர்யாவுடன் நஸ்ரியா நசிம் மற்றும் நஸ்லென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜித்து மாதவன் தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.
இந்தப் படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியீட்டுத் திகதி மற்றும் பிற விபரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
30-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் 'ஜனநாயகன்': பிரம்மாண்ட வெளியீட்டிற்குத் தயாராகும் படக்குழு
Local
16 July 2026
விரைவில் திரைக்கு வருகிறது சூர்யா 47
Local
16 July 2026
இங்கிலாந்து கோல்கீப்பரின் பெனால்டி குறிப்புகள் வைரல்
Local
16 July 2026
கடுவலயில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
Local
16 July 2026
அன்பைத் தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தி : . இளஞ்சிவப்பு நிறக் கூடைகள் மூலம் புதிய முயற்சி!
Local
16 July 2026
'அந்தப் படத்தை எடுக்கத்தான் ஆசை' : தனது கனவுத் திரைப்படம் குறித்துப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்
Local
16 July 2026
'ரீல்ஸ்' காணொளிகள் எடுக்க அமைச்சர்களுக்கு அதிரடித் தடை - முதலமைச்சர் விஜய் உத்தரவு
Local
16 July 2026
அவர் தான் நம் முதல்வர் - ஜோசப் விஜய்க்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த வரலட்சுமி
Local
16 July 2026
செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழி - இதுவரை 420 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
Local
16 July 2026
மகிழ்ச்சியின் உச்சத்தில் சமந்தா! - வைரலாகும் பேபிமூன் நிழற்படங்கள்
Local
16 July 2026